Wednesday, June 29, 2016

Koodamela Koodavechu



கூட மேல கூட வெசி கூடலூறு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனயென

ஒத்தையில நீயும் போன அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நீ வயேனு சொன்னாலே வாழ்வேனே ஆதரம
நீ வேண்டானு சொன்னாலே போவேண்டி சேதாரமா

கூட மேல கூட வேசி கூடலூறு போறவள
நீ கூட்டிகிட்டு போக சொன்ன என்ன சொல்லும் ஊறு என்ன (என்னை)

ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தால தேச்சுவெச்சே தொறுநேரமா 
நா போறேன்னு சொல்லாம வரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா


பெ: சாதத்துல கல்ல போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து செரிக்காம சாதி பன்னுர

ஆ: சீகைக்காய் போல கண்ணில் சிக்கிக்கிட்டும்  போதும்கூட உறுத்தாம உயிர் கொல்லுர ....

பெ: அதிகம் பேசாம அளந்து நா பேசி எதுக்கு சடப்பினுற

ஆ: சல்லிவேரா ஆணிவேரா ஆகுற...
சட்ட பூவ வாசமா ஆகுற ...

பெ: நீ போகாத ஊருக்கு, பொய்யான வழி சொல்லுற...

ஆ: கூட மேல கூட வேசி கூடலூறு போறவளே

பெ: நீ கூட்டிகிட்டு போக சொன்ன என்ன சொல்லும் ஊறு என்ன (என்னை)

ஏஏஏஏ 

ஆ: எங்கவேன பொய்க்கோ நீ என்ன  விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே

பெ: தண்ணீரதா விட்டுபுட்டு தாமரையும் போனதுனா தரைமேல தலை சாய்க்குமே..

ஆ: மறஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புதா சொந்தமே

பெ: பட்ட தீட்ட தீட்ட தா தங்கமா...
 உன்ன (உன்னை) பார்க்க பார்க்கத்தான் இன்பமே

ஆ: நீ பாக்காம பொன்னாலே கிடையாது மருசென்மமே..

ஆஆஆஆ 

ஆ: கூட மேல கூட வேசி கூடலூறு கூடலூறு போறவளே...

பெ: நீ கூட்டிகிட்டு போக சொன்ன என்ன சொல்லும் ஊறு என்ன (என்னை)

ஆ: ஒத்தையில நீயும் போன அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா

பெ: நா போறேன்னு சொல்லாம வரேனே உன் தாரமா 
நீ தாயேன்னு கேக்காம தரேனே தாராளமா
...

Click here to watch the video!

MUSIC COMPOSER: D.Imman
LYRICIST: Yuga bharathi
SINGER: V.V. Prasanna & Vandana Srinivasan
MOVIE: Rummy(2014)
DIRECTOR: Balakrishnan

Friday, March 8, 2013

Nenjukulaa... KADAL



நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்...

மெல்ல பார்வ.... வீசி வீட்டீர் முன்னாடி....
இந்த தாங்காத மனசு... தண்ணீர் பட்ட கண்ணாடி....
வண்ண மணியாரம்.... வளருதே கெடிகாரம்...
யானை புலியல்லாம்... அடக்கும் அதிகாரம்...
நீ போன பின்னும்  நிழல் மட்டும் போகலையே போகலையே...
நெஞ்சிகுளியில் நிழல் வந்து வீழ்ந்திருச்சே.....
அப்ப நிமுந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே...
கொட கம்பி போல மனம் குத்தி நிக்குதே....

நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்....
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்...

பச்சி உறங்கிடுச்சு பால் தீரா தூங்கிடுசு....
உச்சி மரத்து மேல இல கூட தூங்கிடுசு....

காச நோய் காரிகளும் கன்னுரைங்கும் வேலையில 
ஆச நோய் வந்து மக அரநிமிசம் தூங்கலையே 

நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்...

ஓ ....
ஒரு வாய் இறங்கலையே.... உள்நாக்கு நனையலையே 
ஏழு எட்டு நாளா எச்சில் முலுங்கலையே 
எழ இளஞ்சிருகி ஏதும் சொல்ல முடியலையே 
இரப்பர் வலைவிக்கெல்லாம்  சத்தம் மிட வாய் இல்லையே....

நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...

நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்...

மெல்ல பார்வ.... வீசி வீட்டீர் முன்னாடி....
இந்த தாங்காத மனசு... தண்ணீர் பட்ட கண்ணாடி....
வண்ண மணியாரம்.... வளருதே கெடிகாரம்...
நீ போன பின்னும்  நிழல் மட்டும் போகலையே போகலையே...
நெஞ்சிகுளியில் நிழல் வந்து வீழ்ந்திருச்சே.....
அப்ப நிமுந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே...
கொட கம்பி போல மனம் குத்தி நிக்குதே....

LYRICIST : Vairamuthu
COMPOSER :  A._R._Rahman
MOVIE : KADAL
DIRECTOR : MANI RATNAM

Thursday, January 10, 2013

chinna chinna vana kuyil!!



ல ல.... ல ல...
லாலா லலா
ல்ல ல்ல லலா
ல்ல ல்ல லலா ல்ல ல்ல லலா
ல  லா...

சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்

கூதாடும் தேன் மொட்டு நானா நானா...!!!??

சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
.................................
.............................
.....................

மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன்......
மன்மதன் பாடல் ஒன்றை நெஞ்சுக்குள் பாடி கொண்டேன்....
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்....
என்னவோ ஆசைகள்....  எண்ணத்தின் ஓசைகள்.....

மாலை சூடி.... ம் ம் ம் .... மஞ்சம் தேடி....
மாலை சூடி.... ம் ம் ம் .... மஞ்சம் தேடி....

காதல் தேவன் சந்நிதி 
காண........ காண காண.... காண......

சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்

கூதாடும் தேன் மொட்டு நானா நானா...!!!??

சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா


மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆட கண்டேன்...
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஒடகண்டேன்....
 இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே....
அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே......

காலம் தோறும்....... ம் ம் ம்...... கேட்கவேண்டும்......
காலம் தோறும்....... ம் ம் ம்...... கேட்கவேண்டும்...... 

பருவம் என்னும் கீர்த்தனம் 

பாட... பாட பாட... பாட....


சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்

கூதாடும் தேன் மொட்டு நானா நானா...!!!??

சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா


*************************************
*************************************

COMPOSER : ILAIYARAAJA
LYRICIST :  VAALI poet
SINGER :  S.JANAKI
MOVIE : MOUNA RAGAM
DIRECTOR : MANI RATNAM



Sunday, December 30, 2012

Kankal neeyae...






கண்கள் நீயே  காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானம் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

பலநாள் கனவே ஒருநாள் நினைவே
ஏக்கங்கள் தீர்த்தாயே....
எனையே பிழிந்து உனைநான் எடுத்தேன்
நான்தான் நீ வேறில்லை...

முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தாள்
ஒரு வெண்பாவை நான் செய்வேன் கண்ணே

இதல் எச்சில் நீ என்னும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் செய்தாய் கண்ணே....


கண்கள் நீயே  காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானம் நீயே
ஊனும் நீ உயிரும் நீ...................!!

இந்த நீமிடம் நீயும் வளர்ந்து என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கனமே குந்தையாக என்றும் இருக்க வேண்டினேன்
தோளில் ஆடும் சேலை தொட்டில்தான் பாதி வேலை
சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ....
இசையாக பல பல ஓசை செய்திடும்... ராவணன்.... ஈடில்லா என் மகன்.....!!


என்னை தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொற்கத்தை நான் கண்டேன் கண்ணே.....
என்னை கிள்ளும் முன் விரல் மெதைக்குள் என் முத்ததை நான் தந்தேன் கண்ணே........


என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளி போனால்  தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன்...
போகும் பாதை நீளம்... குறையா நீல வானம்.....
பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ
 பசி என்றால் தாய்யிடம் தேடிடும்
மானிட மர்மம் நீ....
நான் கொள்ளும் கர்வம் நீ.....

கடலை தாறு மலையை நூறு இவை தாண்டித்தானே பெற்றேன் உன்னை......
 உடல் சேராது..... பிணியும் பாழு......
பலநூறாண்டு ஆள்வாய் மண்ணை.......


கண்கள் நீயே  காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானம் நீயே
ஊனும் நீ உயிரும் நீ.........


பலநாள் கனவே ஒருநாள் நினைவே
ஏக்கங்கள் தீர்த்தாயே....
எனையே பிழிந்து உனைநான் எடுத்தேன்
நான்தான் நீ வேறில்லை......


VIDEO OVER HERE!! click me! :)

Composer:  G.V.Prakash Kumar
Lyricist: Thamarai
Singer:   Sithara
Director: Elred Kumar




Wednesday, December 26, 2012

Anbendra malaiyilae...!!

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன்      தோன்றினானே
வைக்கோலில் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன்        மின்னினானே
விண்மீன்கள் கண்பார்த்து சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன்        தோன்றினானே


அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
ஆதிரூபன் தோன்றினானே

போர் கொண்ட  பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே

கல்வாரி மலையிலே கல்லொன்று  பூக்கவும்
கருணை மகன்   தோன்றினானே
நூறாண்டு இரவினை நொடி யோடு போகிட
ஒளியாக     தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன்   தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு தோன்றிட
புவிராஜன்   தோன்றினானே

Tuesday, December 25, 2012

Satru munbhu partha megam


சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிபோக....

சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிபோக....

நெஞ்சம், துடிப்பதும் மின்னல், அடிபத்தையும் சொல்....
உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்...
எல்லாமே பொய் என்று சொல்வாயோ....????

ஓ  ஓ ஓ....!!

சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காயமின்றி காதல் நெஞ்சை கீறிபோக....

ஏங்கி ஏங்கி நான் கேட்பது.... உன்னைதானட....!!!
துங்கி போனதாய் நடிப்பது.... இன்னும் ஏனடா....???
வாங்கி  போன என் இதயத்தின்... நிலைமை ஏனடா...???
தேங்கி போன ஒரு நதியென.... இன்று நானடா...!!!
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே....
தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாழ....!!!!

சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிபோக....

சேர்ந்து போன நம் சாலைகள்.... மீண்டும் தோன்றுமா...
சோர்ந்து போன என் கண்களின்.... சோகமாறுமா..??
ஓய்ந்து போன நம் வார்த்தைகள்... மேலும் தொடருமா....???
காய்ந்து போன என் கன்னத்தில்.... வண்ணம் மலருமா...????
தேய்ந்த வெண்ணிலா திருப்ப வளருமா...???
தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே.....!!???


சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிபோக....

நெஞ்சம், துடிப்பதும் மின்னல், அடிபத்தையும் சொல்.... ஓ  ஓ !!
உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்...
எல்லாமே பொய் என்று சொல்வாயோ....????

ஓ  ஓ ஓ  ஓ ..... 

சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிபோக....

 
Composer:ILAIYARAAJA
Lyricist:  Na. Muthukumar
Singer: Ramya NSK



Saturday, December 22, 2012

AHAA KADHAL...!! :)

முன்று  பேர்  முன்று  காதல் 

ஆஹா காதல்... கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி.. கள்ளதம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
ஆதே பேரில் என் பெயரை சேர்கின்றதே
வினாதாலில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா .....


அஹா காதல்... கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி.. கள்ளதம் காட்டுதே

நதியில் விழும் இலை இந்த காதலா?
கரையை தொட இத்தனை மோதல?
விழுந்தது நானா? எழுந்திடுவேனா ?
எழுந்திடும் போது விழுந்திடுவேனா?

உன்னை பார்ப்பதை நான் ஆரியேன்
உன்னை பார்கிறேன் வேறறியேன்

என்னுடன் நீயா உன்னுடன் நானா
நானே நானா நீயே நானா
இது என ஆனந்தமோ!!! தினம் தினம் சுகம் சுகம்....



ஆஹா காதல்... கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி.. கள்ளதம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
ஆதே பேரில் என் பெயரை சேர்கின்றதே
வினாதாலில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா .....


எதுவோ என்னை உன்னிடம் ஈர்தது
அதுதான் உன்னை என்னிடம் சேர்த்தது
துலைந்தது நானா கிடைதிடுவேனா
கிடைத்திடும் பொது துலைதிடுவேனா

பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை

இழுப்பது நீயா... வருவது நானா
திசை ஆறியது திரும்பிடுவேனா?
காதல் ஊஞ்சலில் அசைவதில்லை சுகம் சுகம்.....


COMPOSER:  YUVAN SHANKAR  RAJA
SINGER: NANDHINI SRIKAR
LYRICIST: N.MUTHUKUMAR 
DIRECTOR: VASANTH

Saturday, December 8, 2012

Entha poovilum vaasam undu...!


லலல  லால்ல லலல லால
லலல  லால்ல லலல லால 
லலல  லால்ல லலல லால லலல  லால லலல லால.........

எந்த பூவிலும் வாசம் உண்டு 
எந்த பாட்டிலும் ராகம் உண்டு 
எந்த வாழ்விலும் அர்த்தம் உண்டு 
புது உறவு புது நினைவு 
லலல லால லலல  லால தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் 
ஹே ஹே ஹே ஹே...

எந்த பூவிலும் வாசம் உண்டு 
எந்த பாட்டிலும் ராகம் உண்டு 
எந்த வாழ்விலும் அர்த்தம் உண்டு 
புது உறவு புது நினைவு 
லலல  லால லலல லால  தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் 
ஹே ஹே ஹே ஹே... 

பாசமெனும் கூடுகட்டி  காவல் கொள்ளவேண்டும் 
தாய் மணத்தின் கருணை தந்து காத்திருக்க வேண்டும் 
அன்னை போல் வந்தாள் என்று சிரிக்கும்.....
பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும்.....
அன்பில் ஆடும் மனமே...
பண்பில் வாழும் குணமே.....
ஒளியே.. சிறு மகளே.. புது உறவே.. சுகம் பிறந்ததே..........

எந்த பூவிலும் வாசம் உண்டு 
எந்த பாட்டிலும் ராகம் உண்டு 
எந்த வாழ்விலும் அர்த்தம் உண்டு 
புது உறவு புது நினைவு 
லலல  லால லலல லால 
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்  ஹே ஹே ஹே ஹே... 

தஞ்சமென  ஓடிவந்தேன் காவல் என்று நின்றாய் 
என் மனதின் கோவிலிலே தெய்வம்  என வந்தாய் 
நன்றி நான் சொல்வேன் என்றும் விழியில்....
என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில்...
என்னை ஆளும் உறவே....
எந்தன் நாளும் மறவேன் 
கனவே.... வரும் நினைவே.... 
இனி உன்னை நான் தினம் வணங்குவேன்...

எந்த பூவிலும் வாசம் உண்டு 
எந்த பாட்டிலும் ராகம் உண்டு 
எந்த வாழ்விலும் அர்த்தம் உண்டு 
புது உறவு புது நினைவு 
லலல  லால லலல லால 
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் 
ஹே ஹே ஹே ஹே... 

லலல  லால லலல லால
லலல  லால லலல லால 
லலல  லால லலல லால லலல  லால லலல லால.........


VIDEO of the song!!

Composer: Illaiyaraja sir
Lyricist: Panju Arnachalam 
Singer: S.Janaki
Director: S.P.Muthuraman

Naatham en jeevanaaaaee!!!


தானம் தம்த தானம் தம்த தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம்  தந்த சொந்தம்
ஓலையில்  வேறன்ன செய்தி தேவனே நானுந்தன் பாதி 
இந்த  பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம்  தந்த சொந்தம்

நாதம் என் ஜீவனே.... வா வா என் தேவனே....
உந்தன்  ராஜ ராகம் பாடும் நேரம்  
பாறை பாலூருதே ஓ... பூவும் ஆளானதே....

நாதம் என் ஜீவனே.... வா வா என் தேவனே....
உந்தன்  ராஜ ராகம் பாடும் நேரம் 
பாறை பாலூருதே ஓ... பூவும் ஆளானதே....
நாதம் என் ஜீவனே.... 

அமுத கானம்... நீ தரும் நேரம்.... நதிகள் ஜதிகள்  பாடுமே.... 
விலகி போனால் எனது சலங்கை விதவையாகி போகுமே 
கண்களில் மௌனமோ கோவில் தீபமே.... 
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே.... 
 தோல் மீது பூவாகி விழவா... விழியாகி விடவா....

நாதம் என் ஜீவனே.... வா வா என் தேவனே....
உந்தன்  ராஜ ராகம் பாடும் நேரம் 
பாறை பாலூருதே ஓ... பூவும் ஆளானதே....

இசையை  அருந்தும் சாதக பறவை போல நானும்  வாழ்கிறேன்... 
உறக்கம் இல்லை எனினும் கண்ணில் கனவை சுமந்து போகிறேன்.. 
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம் 
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்....
வெந்நீரில் நீராடும் கமலம் 
விலகாது விரகம்....

நாதம் என் ஜீவனே.... வா வா என் தேவனே....
உந்தன்  ராஜ ராகம் பாடும் நேரம் 
பாறை பாலூருதே ஓ... பூவும் ஆளானதே....
நாதம் என் ஜீவனே......!! 

Composer:  Illaiyaraja sir
Lyricist: Vairamuthu
Singer:  S.Janaki 
Movie:  Kadhal Oviyam
Director:  Bharathi raja