சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிபோக....
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிபோக....
நெஞ்சம், துடிப்பதும் மின்னல், அடிபத்தையும் சொல்....
உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்...
எல்லாமே பொய் என்று சொல்வாயோ....????
ஓ ஓ ஓ....!!
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காயமின்றி காதல் நெஞ்சை கீறிபோக....
ஏங்கி ஏங்கி நான் கேட்பது.... உன்னைதானட....!!!
துங்கி போனதாய் நடிப்பது.... இன்னும் ஏனடா....???
வாங்கி போன என் இதயத்தின்... நிலைமை ஏனடா...???
தேங்கி போன ஒரு நதியென.... இன்று நானடா...!!!
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே....
தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாழ....!!!!
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிபோக....
சேர்ந்து போன நம் சாலைகள்.... மீண்டும் தோன்றுமா...
சோர்ந்து போன என் கண்களின்.... சோகமாறுமா..??
ஓய்ந்து போன நம் வார்த்தைகள்... மேலும் தொடருமா....???
காய்ந்து போன என் கன்னத்தில்.... வண்ணம் மலருமா...????
தேய்ந்த வெண்ணிலா திருப்ப வளருமா...???
தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே.....!!???
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிபோக....
நெஞ்சம், துடிப்பதும் மின்னல், அடிபத்தையும் சொல்.... ஓ ஓ !!
உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்...
எல்லாமே பொய் என்று சொல்வாயோ....????
ஓ ஓ ஓ ஓ .....
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக....
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிபோக....
No comments:
Post a Comment