Friday, March 8, 2013

Nenjukulaa... KADAL



நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்...

மெல்ல பார்வ.... வீசி வீட்டீர் முன்னாடி....
இந்த தாங்காத மனசு... தண்ணீர் பட்ட கண்ணாடி....
வண்ண மணியாரம்.... வளருதே கெடிகாரம்...
யானை புலியல்லாம்... அடக்கும் அதிகாரம்...
நீ போன பின்னும்  நிழல் மட்டும் போகலையே போகலையே...
நெஞ்சிகுளியில் நிழல் வந்து வீழ்ந்திருச்சே.....
அப்ப நிமுந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே...
கொட கம்பி போல மனம் குத்தி நிக்குதே....

நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்....
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்...

பச்சி உறங்கிடுச்சு பால் தீரா தூங்கிடுசு....
உச்சி மரத்து மேல இல கூட தூங்கிடுசு....

காச நோய் காரிகளும் கன்னுரைங்கும் வேலையில 
ஆச நோய் வந்து மக அரநிமிசம் தூங்கலையே 

நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்...

ஓ ....
ஒரு வாய் இறங்கலையே.... உள்நாக்கு நனையலையே 
ஏழு எட்டு நாளா எச்சில் முலுங்கலையே 
எழ இளஞ்சிருகி ஏதும் சொல்ல முடியலையே 
இரப்பர் வலைவிக்கெல்லாம்  சத்தம் மிட வாய் இல்லையே....

நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...

நெஞ்சிக்குள்ள... உம்ம  முடிஞ்சிருகேன்...
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்...

மெல்ல பார்வ.... வீசி வீட்டீர் முன்னாடி....
இந்த தாங்காத மனசு... தண்ணீர் பட்ட கண்ணாடி....
வண்ண மணியாரம்.... வளருதே கெடிகாரம்...
நீ போன பின்னும்  நிழல் மட்டும் போகலையே போகலையே...
நெஞ்சிகுளியில் நிழல் வந்து வீழ்ந்திருச்சே.....
அப்ப நிமுந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே...
கொட கம்பி போல மனம் குத்தி நிக்குதே....

LYRICIST : Vairamuthu
COMPOSER :  A._R._Rahman
MOVIE : KADAL
DIRECTOR : MANI RATNAM

No comments:

Post a Comment