Wednesday, June 29, 2016

Koodamela Koodavechu



கூட மேல கூட வெசி கூடலூறு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனயென

ஒத்தையில நீயும் போன அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நீ வயேனு சொன்னாலே வாழ்வேனே ஆதரம
நீ வேண்டானு சொன்னாலே போவேண்டி சேதாரமா

கூட மேல கூட வேசி கூடலூறு போறவள
நீ கூட்டிகிட்டு போக சொன்ன என்ன சொல்லும் ஊறு என்ன (என்னை)

ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தால தேச்சுவெச்சே தொறுநேரமா 
நா போறேன்னு சொல்லாம வரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா


பெ: சாதத்துல கல்ல போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து செரிக்காம சாதி பன்னுர

ஆ: சீகைக்காய் போல கண்ணில் சிக்கிக்கிட்டும்  போதும்கூட உறுத்தாம உயிர் கொல்லுர ....

பெ: அதிகம் பேசாம அளந்து நா பேசி எதுக்கு சடப்பினுற

ஆ: சல்லிவேரா ஆணிவேரா ஆகுற...
சட்ட பூவ வாசமா ஆகுற ...

பெ: நீ போகாத ஊருக்கு, பொய்யான வழி சொல்லுற...

ஆ: கூட மேல கூட வேசி கூடலூறு போறவளே

பெ: நீ கூட்டிகிட்டு போக சொன்ன என்ன சொல்லும் ஊறு என்ன (என்னை)

ஏஏஏஏ 

ஆ: எங்கவேன பொய்க்கோ நீ என்ன  விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே

பெ: தண்ணீரதா விட்டுபுட்டு தாமரையும் போனதுனா தரைமேல தலை சாய்க்குமே..

ஆ: மறஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புதா சொந்தமே

பெ: பட்ட தீட்ட தீட்ட தா தங்கமா...
 உன்ன (உன்னை) பார்க்க பார்க்கத்தான் இன்பமே

ஆ: நீ பாக்காம பொன்னாலே கிடையாது மருசென்மமே..

ஆஆஆஆ 

ஆ: கூட மேல கூட வேசி கூடலூறு கூடலூறு போறவளே...

பெ: நீ கூட்டிகிட்டு போக சொன்ன என்ன சொல்லும் ஊறு என்ன (என்னை)

ஆ: ஒத்தையில நீயும் போன அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா

பெ: நா போறேன்னு சொல்லாம வரேனே உன் தாரமா 
நீ தாயேன்னு கேக்காம தரேனே தாராளமா
...

Click here to watch the video!

MUSIC COMPOSER: D.Imman
LYRICIST: Yuga bharathi
SINGER: V.V. Prasanna & Vandana Srinivasan
MOVIE: Rummy(2014)
DIRECTOR: Balakrishnan

No comments:

Post a Comment