லலல லால்ல லலல லால
லலல லால்ல லலல லால
லலல லால்ல லலல லால லலல லால லலல லால.........
லலல லால்ல லலல லால
லலல லால்ல லலல லால லலல லால லலல லால.........
எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்த வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலல லால லலல லால தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்
ஹே ஹே ஹே ஹே...
எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்த வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலல லால லலல லால தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்
ஹே ஹே ஹே ஹே...
பாசமெனும் கூடுகட்டி காவல் கொள்ளவேண்டும்
தாய் மணத்தின் கருணை தந்து காத்திருக்க வேண்டும்
அன்னை போல் வந்தாள் என்று சிரிக்கும்.....
பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும்.....
அன்பில் ஆடும் மனமே...
பண்பில் வாழும் குணமே.....
ஒளியே.. சிறு மகளே.. புது உறவே.. சுகம் பிறந்ததே..........
எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்த வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலல லால லலல லால
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹே ஹே ஹே ஹே...
தஞ்சமென ஓடிவந்தேன் காவல் என்று நின்றாய்
என் மனதின் கோவிலிலே தெய்வம் என வந்தாய்
நன்றி நான் சொல்வேன் என்றும் விழியில்....
என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில்...
என்னை ஆளும் உறவே....
எந்தன் நாளும் மறவேன்
கனவே.... வரும் நினைவே....
இனி உன்னை நான் தினம் வணங்குவேன்...
எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்த வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலல லால லலல லால
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்
ஹே ஹே ஹே ஹே...
லலல லால லலல லால
லலல லால லலல லால
லலல லால லலல லால லலல லால லலல லால.........
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்த வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலல லால லலல லால
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்
ஹே ஹே ஹே ஹே...
லலல லால லலல லால
லலல லால லலல லால
லலல லால லலல லால லலல லால லலல லால.........
VIDEO of the song!!
Composer: Illaiyaraja sir
Lyricist: Panju Arnachalam
Singer: S.Janaki
Movie: Murattu Kaalai
Director: S.P.Muthuraman
No comments:
Post a Comment