கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானம் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பலநாள் கனவே ஒருநாள் நினைவே
ஏக்கங்கள் தீர்த்தாயே....
எனையே பிழிந்து உனைநான் எடுத்தேன்
நான்தான் நீ வேறில்லை...
முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தாள்
ஒரு வெண்பாவை நான் செய்வேன் கண்ணே
இதல் எச்சில் நீ என்னும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் செய்தாய் கண்ணே....
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானம் நீயே
ஊனும் நீ உயிரும் நீ...................!!
இந்த நீமிடம் நீயும் வளர்ந்து என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கனமே குந்தையாக என்றும் இருக்க வேண்டினேன்
தோளில் ஆடும் சேலை தொட்டில்தான் பாதி வேலை
சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ....
இசையாக பல பல ஓசை செய்திடும்... ராவணன்.... ஈடில்லா என் மகன்.....!!
என்னை தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொற்கத்தை நான் கண்டேன் கண்ணே.....
என்னை கிள்ளும் முன் விரல் மெதைக்குள் என் முத்ததை நான் தந்தேன் கண்ணே........
என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளி போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன்...
போகும் பாதை நீளம்... குறையா நீல வானம்.....
பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ
பசி என்றால் தாய்யிடம் தேடிடும்
மானிட மர்மம் நீ....
நான் கொள்ளும் கர்வம் நீ.....
கடலை தாறு மலையை நூறு இவை தாண்டித்தானே பெற்றேன் உன்னை......
உடல் சேராது..... பிணியும் பாழு......
பலநூறாண்டு ஆள்வாய் மண்ணை.......
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானம் நீயே
ஊனும் நீ உயிரும் நீ.........
பலநாள் கனவே ஒருநாள் நினைவே
ஏக்கங்கள் தீர்த்தாயே....
எனையே பிழிந்து உனைநான் எடுத்தேன்
நான்தான் நீ வேறில்லை......
VIDEO OVER HERE!! click me! :)
Composer: G.V.Prakash Kumar
Lyricist: Thamarai
Singer: Sithara
Movie: Muppozhudhum Un Karpanaigal
Director: Elred Kumar
Singer: Sithara
